காரைநகர் மாணிப்பாய் வீதி பல வருட காலமாக பழுதடைந்து காணப்பட்ட வேளையில் தற்பொழுது அதனை புனரமைத்து காபெட் வீதியாக மாற்றம் பெற்று வருகின்றது பல வருட காலமாக குறித்த வீதியால் பயணித்தவரும் பயணிகள் பல இன்னல்களை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது காரை நகர் மாணிப்பாய் வீதிக்கு புத்துயிர் அளிக்கப்படுகின்றது.
காரைநகர் மானிப்பாய் வீதிக்கு புத்துயிர் அளிக்கப்படுகின்றது
June 27, 2023
0
Tags
Share to other apps