ஒரு மணி நேரத்தில் சாதனை படைத்த 'லியோ' முதல் பாடல்

TubeTamil News
0

 விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. 

’லியோ’ படத்தின் முதல் பாடலான ”அல்டர் ஈகோ நா ரெடி" பாடலை விஜய் பாடியுள்ளார். 



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான இன்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியானது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top