பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அண்மைக்காலமாக பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் சென்ற மாதம் திகதி தர்மகத்தா சபைக்கான தேர்தல்2023.0625 நடைபெற்றது அந்தத் தேர்தலில் புதிய 7 தர்மகர்த்தா சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர் அதற்கு ஏற்ப இன்று 2023.07.01 காலை 8.00 அளவில் கௌரவ நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலகத்தின் பெறுநர் குழுவிடமிருந்து புதிய தர்மகத்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் இடம் வைபவ ரீதியாக அனைத்து பொறுப்புகளும் கையளிக்கப்பட்டது.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் புதிய தர்மகத்தா சபையிடம் இன்று கையளிப்பு..!!
July 01, 2023
0
Tags
Share to other apps