லங்கா சதொச நிறுவனம் ஊடாககுறைக்கப்படும் விலைகள்...!!!

tubetamil
0

 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா சதொச நிறுவனம் ஊடாக இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வருகிறது.

குறைக்கப்படும் விலைகள்

இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்ஒரு கிலோ கிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விலைக்குறைப்பானது இன்று (15.06.2023) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top