சற்று முன் ஆனையிரவு பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் இன்று (10)அதிகாலை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வாகனமொன்றை சோதனையிட்ட போது 5kg 990g கஞ்சாவுடன் கிளிநொச்சி புதுமுறிப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.