தமிழ் சினிமா நட்சத்திரங்களின் இளம் மற்றும் சிறு வயது புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் திடீரென வைரலாகும்.
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் வேறு யாதரமான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி அண்மையில் பொன்னியின் செல்வமன் 2 திரைப்படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ருமில்லை, நடிகர் ஜெயம் ரவி தான்.