கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மற்றும் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தம்பதியரும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.
கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று (09) முச்சக்கரவண்டி ஒன்று மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் சிக்கிய ரஷ்ய தம்பதியினர்.....
August 10, 2023
0
களுத்துறை பொலிஸாரின் அறிவிப்பு
Tags
Share to other apps