ஜெயிலர் வசூல் சாதனை

tubetamil
0 minute read
0

 

ஜெயிலர் வசூல் சாதனை

நேற்று வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாள் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமும் ஜெயிலர் தான்.

ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்.. நான் தான் நம்பர் 1 என நிரூபித்த ரஜினி | Jailer Overtakes Hollywood Films In Box Office

இதன்மூலம் வசூலில் நான் தான் நம்பர் 1 என நிரூபித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் சிங்கப்பூரில் மற்றொரு புதிய சாதனையை ரஜினியின் ஜெயிலர் செய்துள்ளது.

நான் தான் நம்பர் 1

சிங்கப்பூரில் இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை ஜெயிலர் பிடித்துள்ளது. இதில் ஹாலிவுட் திரைப்படங்களான Oppenheimer, Barbie உள்ளிட்ட படங்களை கூட பின்னுக்கு தள்ளியுள்ளது.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top