காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு மாணவி விபரீத முடிவு

tubetamil
0 minute read
0

 தொம்பகஹவெலவில் காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பிரதேசத்தில் வசிக்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு | School Student Family Objected Love Relationship

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top