பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

tubetamil
0

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (11.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.957 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு | Dollar Rate In Sri Lanka Today Cbsl Report

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.80 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 415.89 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top