இந்த வருடத்தில் ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 113,713 பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
எனினும் இதற்கமைய அவர்களுக்கு 799.5 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது பயனாளர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.