ரஜனியின் 171 படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்...குஷியில் ரசிகர்கள்..!

keerthi
0

 


ரஜனிகாந்தின் 171வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகின்றார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தையும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தலைவர் 171 படத்தின் அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜெயிலர் படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், லோகேஷ் - சன் பிச்சர்ஸ் - ரஜினி கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 கண்டிப்பாக அதை விட மாபெரும் வசூலை குவிக்கும் என்கின்றனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top