வட்ஸ் அப் காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வயது தெரியாது காதலில் விழுந்த இளைஞர்
ஹகுரன்கெத பல்லே போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இந்துனில் சாமர காரியப்பெரும என்ற இளைஞன் , கொரிய மொழி பாடத்தை பயில சில மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில், படுகாயமடைந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் கடந்த 12ம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார். வட்ஸ் அப் இல் ஏற்பட்ட கதல் வாழ்வேண்டிய இளைஞரின் உயிரி பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது........