குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று 13.09.2023திறந்து வைக்கப்பட்டது.