சீரற்ற வானிலை காரணமாக 5,051 பேர் பாதிப்பு!

keerthi
0

 



இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆயிரத்து 275 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


அத்துடன், 316 வீடுகளும், 4 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சீரற்ற வானிலையினால் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top