அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

keerthi
0

 


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 314 ரூபா 19 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 33 சதமாக காணப்பட்டது.

அத்தோடு, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 325 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபா 93 சதமாக காணப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top