பிக் பாஸ் 7ம் சீசன் தொடக்க விழா நாளை, அக்டோபர் 1ம் தேதி, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
போட்டியாளராக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Youtubeல் பிரபலம் ஒருவர் போட்டியாளராக நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பூர்ணிமா ரவி தான் அது.
அத்தோடு அவர் அராத்தி என்ற பெயரில் இணையத்தில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.