விகாரையை அழித்து திருக்கேதீஸ்வர ஆலயம் நிர்மாணிப்பு..கிளம்பிய புது சர்ச்சை..!

keerthi
0 minute read
0

 



விகாரையை அழித்து தான் திருக்கேதீஸ்வரம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் திருக்கேதீஸ்வரத்தை 2500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என்று தனது ட்விட்டர் பதிவில் அமெரிக்க தூதுவர்  குறிப்பிட்டுள்ளார்.இதற்கு உடனடியாக மன்னிப்புக் கூற வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

எனினும் இது குறித்த விடயம் தொடர்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேலும் கூறுகையில்,

அமெரிக்க தூதுவர் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ச்சியாகத் தலையிடுகிறார். உள்ளக விடயங்களில்  தலையிடுவதை ஜூலி சங் நிறுத்த வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு திருக்கேதீஸ்வரர் ஆலயம் அவர் குறிப்பிட்டது போல 2 ஆயிரத்து 500 ஆண்டு கால வரலாறு கொண்டது என அவர் குறிப்பிட்டதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். முடியாவிட்டால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும்  அவர் கூறியுள்ளார்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top