பெற்றோருக்கு விசேட சலுகைகளை அறிவித்த வங்கி- எங்கு தெரியுமா..?

keerthi
0 minute read
0

 



லண்டனைச் சேர்ந்த ஸ்டாண்ட் சார்ட்டர் என்ற வங்கி குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அல்லது தத்தெடுக்கும் தமது ஊழியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் உலகம் முழுவதுமுள்ள தமது ஊழியர்களுக்கு 20 வாரங்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க முடிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தமது ஊழியர்களின் நலன் கருதியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top