கனடாவில் இணை அமைச்சரானர் இலங்கைத் தமிழன்-குவியும் வாழ்த்துக்கள்..!

keerthi
0

 



கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார்.


முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்தார்.


இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top