அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி 318 ரூபா 08 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 57 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 413 ரூபா 50 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 356 ரூபா 11 சதம்.
அத்தோடு சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபா 56 சதம் விற்பனை பெறுமதி 372 ரூபா 55 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 245 ரூபா 11 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 214 ரூபா 10 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 15 சதம்.எனினும் விற்பனை பெறுமதி 2 ரூபா 25 சதம். இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 89 சதம்.
பஹ்ரேன் தினார் 857 ரூபா 81 சதம், ஜோர்தான் தினார் 456 ரூபா 1 சதம், குவைட் தினார் 1047 ரூபா 95 சதம், கட்டார் ரியால் 88 ரூபா 68 சதம், சவுதி அரேபிய ரியால் 86 ரூபா 22 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 88 ரூபா 39 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.