யாழில் உள்ள ஆலயத்திற்கு இரண்டு லட்ஷம் அன்பளிப்பு வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய யாசகர்!

keerthi
0


 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல இந்துக் கோவிலின் புனரமைப்பு பணிக்காக யாசகர் ஒருவர் தாமாக முன்வந்து இலட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கட வரதராஜபெருமாள்( பெருமாள் கோவில்) ஆலயத்திற்கே இந்த நிதியுதவியை அவர் கொடுத்துள்ளார்.

எனினும் கோவிலில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து புனருத்தாரணம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் யாசகர் தான் சிறுகச் சிறுக சேகரித்த இரண்டு இலட்சம் ரூபா பணத்தை இன்று(17) ஞாயிற்றுக்கிழமை ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைத்தார்.

யாசகர் வழங்கிய இந்த உதவிக்கு ஆலய நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top