ட்விட்டரில் ஏற்படப்போகும் புதிய மாற்றம் - வெளியான அறிவிப்பு

keerthi
0

 



ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வந்தார்.

அண்மையில் ட்விட்டரின் பெயரையும் மாற்றி அறிவித்து இருந்தார் எலான் மஸ்க்.

இவ்வாறுஇருக்கையில் தற்போதும ட்விட்டர் வசதிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் விரைவில் காணொளி மற்றும் ஆடியோ அழைப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளாராம்.

எனினும் இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை.இது தனித்துவமாக இருக்கும் என மஸ்க் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top