நிபா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு

keerthi
0

 



இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பரவும் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எனினும் தற்போது நிபா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையில் இ நிபா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பரவத்தொடங்கியுள்ள குறித்த வைரஸினால் அங்கு இதுவரை 700 ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top