தந்தை மற்றும் மூத்த மகன் ஆகியோர் இணைந்து இளைய மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மற்றும் இரண்டு மகன்மாரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், மூவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் தம்பியை அண்ணனும் தந்தையும் கொலை
செய்ததாக கூறப்படுகின்றது....