சாரதிகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு

keerthi
0

 



தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை  தெரிவித்துள்ளது.

 

அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை - கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுகிறது. 

 

அத்தோடு குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top