பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

keerthi
0

 


2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 

 எனினும் இதன்படி உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 அத்தோடு , 2022ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய 2023ம் ஆண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

 அதன்படி, இந்த மாதம் 16 திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top