ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

keerthi
0



காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.


எனினும் குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.


இவ்வாறுஇருக்கையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top