அதாவது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக வளாகத்தின் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
பொலிஸாரினால் 2016ஆம் ஆண்டு ஓக்டோபர் 20ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டியில் இவ்விரு மாணவர்களும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.