தானியங்களின் விற்பனை குறைவடைந்தது!

keerthi
0





சந்தையில் தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.


இதன்காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்தோடு எள்ளு, குரக்கன், உழுந்து, கௌப்பி உள்ளிட்ட பல தானியங்களின் விலை அதிகரித்ததையடுத்து அதன் விற்பனை குறைவடைந்துள்ளதாக உற்பத்தியாளர் கவலை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top