சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட் பெட்டிகளை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, இவாலை பனி புலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 பெட்டிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.