போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் அதிரடியாக கைது

keerthi
0



சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் சப்புகஸ்கந்த – மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த பெண் கைதானார்.


கைதான பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top