மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்

keerthi
0



நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு ஒக்டோபர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக மாத்தறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


எனினும் குறித்த இரண்டு தினங்களுக்கான பாடத் திட்டங்களை வேறு நாட்களில் நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top