இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம்!

keerthi
0



2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பாரா தடகள வீரர் பிரதீப் சோமசிறி T46 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.


இப் போட்டித் தூரத்தை  நிறைவு செய்வதற்கு பிரதீப் சோமசிறி எடுத்த நேரம் 4:05.14 நிமிடங்கள் ஆகும்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top