பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் இன்று (06) வெள்ளிக்கிழமை செய்யப்பட்டார்.
இவ்வாறுஇருக்கையில், கைது செய்யப்பட்ட ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு மத மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.