இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 92 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபாய் 54 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய், 89 சதம், விற்பனை பெறுமதி 402 ரூபாய் 99 சதம்
அத்தோடு யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 53 சதம் விற்பனை பெறுமதி 350 ரூபாய் 61 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 79 சதம். விற்பனை பெறுமதி 369 ரூபாய் 66 சதம்.
மேலும் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபாய் 27 சதம் விற்பனை பெறுமதி 243 ரூபாய் 32 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபாய் 54 சதம் விற்பனை பெறுமதி 211 ரூபாய் 97 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 12 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபாய் 21 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 89 சதம்.
பஹ்ரேன் தினார் 860 ரூபாய் 68 சதம், ஜோர்தான் தினார் 457 ரூபாய் 10 சதம், குவைட் தினார் 1047 ரூபாய் 79 சதம், கட்டார் ரியால் 88 ரூபாய் 89 சதம், சவுதி அரேபிய ரியால் 86 ரூபாய் 41 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 88 ரூபாய் 25 சதம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.