தசுன் ஷானக்க - மதீஷ பத்திரன உபாதை!

keerthi
0



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று சனிக்கிழமை புனேவில் இடம்பெற்ற பயிற்சிகளிலும் தசுன் ஷானக்க பங்குக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்தோடு , இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவும் உபாதைக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் மதீஷ பத்திரன மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் பங்குக்கொள்ள மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top