இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளரான மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.