உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 44 வது போட்டி முற்பகல் 10.30 அளவில் இடம்பெறவுள்ளது.
எனினும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர் தரப்பில் பங்களாதேஸ் அணி துடுப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.