நடிகை அனுஷ்கா 42 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார்.மேலும் அவர் பாகுபலி படத்தில் நடிக்கும்போதிருந்தே நடிகர் பிரபாஸ் உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர்கள் காதலை பற்றி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.
இவ்வாறுஇருக்கையில் தற்போது தெலுங்கு மீடியாக்களில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என செய்தி வெளியாகி வருகிறது.
இரண்டு குடும்பத்தினரும் தற்போது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதால் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகின்றது.
இருப்பினும் இதுபற்றி உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.