எய்டபெல்லா (Aidabella) என்ற சொகுசு ரக கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
எனினும் குறித்த கப்பல் ஊடாக இரண்டாயிரத்து 8 பயணிகளும், 633 பணிக்குழாமினரும் வருகைத்தந்துள்ளனர்.
அத்தோடு அந்த கப்பல் ஊடாக வருகைத்தந்த பயணிகள் கொழும்பின் பல இடங்களை பார்வையிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.