மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வில் zee தமிழில் பாடிய மலையக குயில் அசானியும் கலந்துகொண்டதுடன், அவருக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது.