புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 28 வர்த்தக நிலையங்கள் அமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் முன்னால் வட மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையில் இடம்பெற்றது.