50 நாளில் 16 கிலோ எடையை குறைத்த ஆல்யா மானசா... அவரே கூறிய டிப்ஸ் இதோ........

tubetamil
0

 சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா தனது உடல் எடையைக் குறைந்த ரகசியத்தை கூறியுள்ளார்,

நடிகை ஆல்யா மானசா

சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுயமான ஆல்யா மானசா ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தற்போது இனியா சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருக்கின்றார்.

இவர் ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார்.

இன்ஸ்டாவில் இவரை 42 லட்சம் பேர் பின் தொடரும் நிலையில், இரண்டாவது குழந்தை பெற்ற பின்பு ஆல்யா உடல் எடை அதிகரித்துவிட்டார்.

எடையை எப்படி குறைத்தார்?

வெறும் 50 நாட்களில் அதிரடியாக 16 கிலோ எடையை குறைத்துள்ளார். இதற்கு இவர் கூறும் டிப்ஸ் என்னவெனில், நாம் உடல் குறைக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நடைப்பயிற்சி, கடுமையான உடற்பயிற்சி, ரன்னிங் இவற்றினை மேற்கொள்ளவும், சுடு தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது, சீரக தண்ணீர் அருந்துவதும் உடல் எடை குறையும் என்று டிப்ஸ் கொடுத்துள்ளார். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top