முட்டையை முறைத்து பார்க்கும் நுகர்வோர்..!!

tubetamil
0

 உள்ளூர் சந்தையில் முட்டை விலை உயர்வால், நுகர்வோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஹட்டன் பகுதியிலுள்ள முட்டை கடைகளில் (12) சிவப்பு நிற முட்டை ஒன்று சில்லறை விலை  62 ரூபாவாகும், வெள்ளை முட்டை ஒன்று 59-60 ரூபாவாகும் என்ற சில்லறை விலையிலும் விற்கப்படுகிறது.

முதல் முட்டை விலை அதிகரித்துள்ளதால் சில்லறை விலையில் முட்டை விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக முட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top