புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் டிசம்பர் 31 ஆம் திகதி விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, லோட்டஸ் வீதி மற்றும் நவம் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகள் மாலை 5 மணி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளன