தங்கம் வாங்கும் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

keerthi
0

 



சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது. 

கடந்த 8-ந்தேதி சவரன் ரூ.46,680-க்கு விற்பனையானது. அதன் பின்னர் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.50-க்கும் பார் வெள்ளி ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top