வார வாரம் நமது சினிஉலகம் சார்பில் பிக் பாஸ் Voting Poll நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏறக்குறைய விஜய் டிவியின் அறிவிப்புடன் நமது சினிஉலகம் Voting Poll முடிவுகளும் ஒத்துப்போகிறது.
அந்த வகையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்து நம்முடைய Voting Poll-லில் வந்துள்ள முடிவுகள் குறித்து பார்க்கலாம். இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை அதே போல் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள மாயா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என தெரியவந்துள்ளது.
மாயாவை போலவே நிக்சனுக்கும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் என தெரிகிறது.பெற்று விஷ்ணு முன்னிலையில் இருக்கிறார்.பொறுத்திருந்து பார்ப்போம் வாரம் இறுதியில் இதில் ஒருவர் வெளியேறுகிறாரா அல்லது இருவருமே வெளியேறுகிறாரா என்று.