யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருடைய அதிரடி..!!
December 27, 2023
0
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் கொட்டைக்காட்டு பகுதியில் 15 லிட்டர் கசிப்புடன் 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் 23 வயதுடைய பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் கைது பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.கைது கைது செய்யப்பட்டவர்கள் கோப்பாய் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.மேலும் விசாரணைகளை கோப்பாய் பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்
Tags
Share to other apps