ஐஸூடன் எலிசபெத் கைது..!!

tubetamil
0

 விசேட அதிரடிப்படையினரால், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மீதொட்டமுல்ல லேன், வீதியில் திங்கட்கிழமை (11)   சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது கொலன்னாவ பிரதேசத்தை மையப்படுத்தி கிபுலலே குணாவின் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்கும் எலிசபெத் என்ற 48 வயதுடைய பெண் 07 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இலத்திரனியல் தராசொன்றுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ள பொருட்களுடன்  மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top